Lakshmi Aravamudan

Lakshmi Aravamudan

Motivational quotes

  • Latest
  • Popular
  • Video

White வேறு இல்லம் இல்லை வேருக்கு, மண்ணில் ஊன்றி வாழ துவங்கியது, ஊன்றிய பின், செடியையும் துளிர்க்கச் செய்தது! வேறு கதி காண விரும்பா மனமே! தஞ்சம் புகுந்தது மனக்குகையில், குகைக்குள் இருக்கும் குகன் காக்கவே! ©Lakshmi Aravamudan

#குகன்  White வேறு இல்லம் இல்லை 
வேருக்கு,
மண்ணில் ஊன்றி 
 வாழ துவங்கியது,
ஊன்றிய பின்,
செடியையும் துளிர்க்கச்
செய்தது!
வேறு கதி காண விரும்பா மனமே!
தஞ்சம் புகுந்தது மனக்குகையில்,
குகைக்குள் இருக்கும் 
குகன் காக்கவே!

©Lakshmi Aravamudan

கடல் நீரும் தித்திக்குமே, பாறையும் பூக்குமே, நீலமும் சிவக்குமே, சூரிய சுடரும் இதமாகுமே, தமிழைச் சுவாச்சிக்கும் போது!! ©Lakshmi Aravamudan

#தமிழ்  கடல் நீரும் தித்திக்குமே,
பாறையும் பூக்குமே,
நீலமும் சிவக்குமே,
சூரிய சுடரும் இதமாகுமே,
தமிழைச் சுவாச்சிக்கும் போது!!

©Lakshmi Aravamudan

வாடி வீழ்ந்து, வீழ்ந்து எழுந்து, எழுந்து வளர்ந்து, வளர்ந்து தேய்ந்து, தேய்ந்து வாடி! நடுவில் தேடி தேடி பார்த்தேன், இறையின் சமீபத்தை! ஆஹா! இறையும் இயற்க்கையும் ஒன்றே அல்லவா! ©Lakshmi Aravamudan

#இயற்கை #Motivational  வாடி வீழ்ந்து,
வீழ்ந்து எழுந்து,
எழுந்து வளர்ந்து,
வளர்ந்து தேய்ந்து,
தேய்ந்து வாடி! 
நடுவில் தேடி தேடி பார்த்தேன்,
இறையின் சமீபத்தை!
ஆஹா! இறையும் இயற்க்கையும்
ஒன்றே அல்லவா!

©Lakshmi Aravamudan

பட்டாம்பூச்சிகள் வரும் என்று பூக்கள் பூப்பது இல்லை! பூப்பதே புன்னகைக்கத்தான் ஒரு நாள் என்றாலும், வாழ்வது 86400 நொடிகளாச்சே! ©Lakshmi Aravamudan

 பட்டாம்பூச்சிகள் வரும் என்று 
 பூக்கள் பூப்பது இல்லை! 
பூப்பதே புன்னகைக்கத்தான்
ஒரு நாள் என்றாலும்,
வாழ்வது 86400 நொடிகளாச்சே!

©Lakshmi Aravamudan

வாழ்வோம்

10 Love

White விண்வெளி என்று யார் பெயர் வைத்தது? இது எங்க பக்கத்து வீட்டு மாடித் தோட்டம்! அதில் வெளிச்சம் தரும் மின்மினி, தினமும் கதைச் சொல்லும் கண்மணி! யாரோ சொன்னார்கள், விண்வெளி அடைவோம் ஒரு நாள் என்று! அவரே சொல்வார் நன்கலம் அடை இந்நாள் என்று! எவ்வழி மாடித் தோட்டம் போகுமோ அவ்வழியே விண்கலம் போகும் என்று! ©Lakshmi Aravamudan

 White விண்வெளி என்று யார் பெயர் வைத்தது?
இது எங்க பக்கத்து வீட்டு மாடித் தோட்டம்!
அதில் வெளிச்சம் தரும் மின்மினி,
தினமும் கதைச் சொல்லும் கண்மணி!
யாரோ சொன்னார்கள், 
விண்வெளி  அடைவோம் ஒரு நாள் என்று!
அவரே  சொல்வார் நன்கலம்
 அடை
இந்நாள் என்று!
எவ்வழி மாடித் தோட்டம் போகுமோ
அவ்வழியே விண்கலம் போகும் என்று!

©Lakshmi Aravamudan

விண்வெளி

11 Love

Red sands and spectacular sandstone rock formations கொஞ்ச நேரம் இல்லையா ? அந்த புன்னகைக்கு பேச! கொஞ்சம் பாசம் இல்லையா? அந்த பிள்ளைக்குச் சொல்ல! கொஞ்சம் கனவு இல்லையா? அந்த பெண்மணிக்கு இதை எதிர்ப்பார்க்க? வந்தோம், ஓடினோம் என்றாலும், வாழ்வோம் சில நொடிகளாவது! ©Lakshmi Aravamudan

#நேரம்  Red sands and spectacular sandstone rock formations  கொஞ்ச நேரம் இல்லையா ?
அந்த புன்னகைக்கு பேச!

கொஞ்சம் பாசம் இல்லையா?
அந்த பிள்ளைக்குச் சொல்ல!

கொஞ்சம் கனவு இல்லையா?
அந்த பெண்மணிக்கு இதை 
எதிர்ப்பார்க்க?

வந்தோம், ஓடினோம் என்றாலும்,
வாழ்வோம் சில நொடிகளாவது!

©Lakshmi Aravamudan
Trending Topic