White விண்வெளி என்று யார் பெயர் வைத்தது?
இது எங்க பக்கத்து வீட்டு மாடித் தோட்டம்!
அதில் வெளிச்சம் தரும் மின்மினி,
தினமும் கதைச் சொல்லும் கண்மணி!
யாரோ சொன்னார்கள்,
விண்வெளி அடைவோம் ஒரு நாள் என்று!
அவரே சொல்வார் நன்கலம்
அடை
இந்நாள் என்று!
எவ்வழி மாடித் தோட்டம் போகுமோ
அவ்வழியே விண்கலம் போகும் என்று!
©Lakshmi Aravamudan
விண்வெளி