பட்டாம்பூச்சிகள் வரும் என்று பூக்கள் பூப்பது இல்லை! பூப்பதே புன்னகைக்கத்தான் ஒரு நாள் என்றாலும், வாழ்வது 86400 நொடிகளாச்சே! ©Lakshmi Aravamudan வாழ்வோம் Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto