வாடி வீழ்ந்து, வீழ்ந்து எழுந்து, எழுந்து வளர்ந்து, வளர்ந்து தேய்ந்து, தேய்ந்து வாடி! நடுவில் தேடி தேடி பார்த்தேன், இறையின் சமீபத்தை! ஆஹா! இறையும் இயற்க்கையும் ஒன்றே அல்லவா! ©Lakshmi Aravamudan #இயற்கை Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto