White வேறு இல்லம் இல்லை வேருக்கு, மண்ணில் ஊன்றி | தமிழ் Poetry

"White வேறு இல்லம் இல்லை வேருக்கு, மண்ணில் ஊன்றி வாழ துவங்கியது, ஊன்றிய பின், செடியையும் துளிர்க்கச் செய்தது! வேறு கதி காண விரும்பா மனமே! தஞ்சம் புகுந்தது மனக்குகையில், குகைக்குள் இருக்கும் குகன் காக்கவே! ©Lakshmi Aravamudan"

 White வேறு இல்லம் இல்லை 
வேருக்கு,
மண்ணில் ஊன்றி 
 வாழ துவங்கியது,
ஊன்றிய பின்,
செடியையும் துளிர்க்கச்
செய்தது!
வேறு கதி காண விரும்பா மனமே!
தஞ்சம் புகுந்தது மனக்குகையில்,
குகைக்குள் இருக்கும் 
குகன் காக்கவே!

©Lakshmi Aravamudan

White வேறு இல்லம் இல்லை வேருக்கு, மண்ணில் ஊன்றி வாழ துவங்கியது, ஊன்றிய பின், செடியையும் துளிர்க்கச் செய்தது! வேறு கதி காண விரும்பா மனமே! தஞ்சம் புகுந்தது மனக்குகையில், குகைக்குள் இருக்கும் குகன் காக்கவே! ©Lakshmi Aravamudan

#குகன்

People who shared love close

More like this

Trending Topic