✍️bhuvana babu✍️

✍️bhuvana babu✍️ Lives in Coimbatore, Tamil Nadu, India

சர்வமும் தந்தை மயம்

  • Latest
  • Popular
  • Video

White எத்தனை முறை செத்துப் பிழைப்பேன்.. ஏக்கத்திற்க்கும் ஏமாற்றத்திற்கும் இடையில்...!!! ©✍️bhuvana babu✍️

#காதல் #good_night  White எத்தனை  முறை செத்துப்
பிழைப்பேன்..
ஏக்கத்திற்க்கும் ஏமாற்றத்திற்கும்
இடையில்...!!!

©✍️bhuvana babu✍️

#good_night

11 Love

எப்படி உனக்கு இவ்வளவு தைரியம் என்று கேட்கிறார்கள்... அது அன்று...!!அப்பாவின் கை பிடித்து நடந்த ஒற்றை விரல் கொடுத்ததல்லவா..!! ©✍️bhuvana babu✍️

#காதல் #bachpan  எப்படி உனக்கு இவ்வளவு
தைரியம் என்று
கேட்கிறார்கள்...
அது அன்று...!!அப்பாவின்
கை பிடித்து நடந்த
ஒற்றை விரல்
கொடுத்ததல்லவா..!!

©✍️bhuvana babu✍️

#bachpan AppaLove

15 Love

White நானும் நிரப்ப முயற்சிக்கவில்லை என்றால்.. இந்த இடைவெளி அப்படியே நிரந்தரம் ஆகிவிடம்.....!!! ©✍️bhuvana babu✍️

#காதல் #sad_shayari  White நானும் நிரப்ப
முயற்சிக்கவில்லை
என்றால்..
இந்த இடைவெளி அப்படியே
நிரந்தரம்
ஆகிவிடம்.....!!!

©✍️bhuvana babu✍️

#sad_shayari

15 Love

White யாருக்கு தெரியும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் சிலர் கண்களில் ஏன் அவ்வளவு சோகம் ஓளிந்து இருக்கிறதென்று... ©✍️bhuvana babu✍️

#காதல் #Sad_shayri  White யாருக்கு தெரியும்
சிரித்து பேசிக்
கொண்டிருக்கும்
சிலர் கண்களில்
ஏன் அவ்வளவு சோகம்
ஓளிந்து இருக்கிறதென்று...

©✍️bhuvana babu✍️

#Sad_shayri

10 Love

White சற்றே கர்வம்தான் அவள் அழகை ரசித்திட தன்னை மிஞ்ச யாருமில்லை என்பதில்.....🩷🩷 ©✍️bhuvana babu✍️

#எண்ணங்கள் #love_shayari  White சற்றே கர்வம்தான்  அவள்
அழகை ரசித்திட 
தன்னை மிஞ்ச  
யாருமில்லை என்பதில்.....🩷🩷

©✍️bhuvana babu✍️

#love_shayari

15 Love

#கவிதை #love_shayari  White வேறு ஒருவரால் 
நிராகரிக்கப்பட்ட
அன்பு...
இன்னொருவருக்கு வரம்
ஆகிறது...!!!

©✍️bhuvana babu✍️

#love_shayari

135 View

Trending Topic