MUTHUKUMARAN P

MUTHUKUMARAN P

NAME : P.MUTHUKUMARAN.M.SC.,B.ED.,MA.,MSW.,PGDBA.,PGDCM,DCA.,DCH., I am Working as a Warehouse Manager for Vishvand Enterprises Pvt. Ltd., Chennai-77. MOBILE NO. 8428764569/9841411594. MAIL ID: muthukumaranp1@gmail.com

  • Latest
  • Popular
  • Video
#எண்ணங்கள்  சனாதானம்.

சனாதானம் என்பது சாதாரண சொல் கிடையாது,

சாதனைக்காக பேசும் சொல்லும் கிடையாது,

சந்தர்பவாதத்திற்க்காக பேசும் சொல்லும் கிடையாது,

அனைத்து உயிர்களையும் படைக்கும் தெய்வத்தால் உருவான சொல், 

அகிலஉலகத்தையும் காக்கும் சொல், 

அனைத்து உயிர்களுக்கும் பொதுவான புனித சொல்,

அனைத்து உயிர்களின் உணர்வுகளை மதிக்கும் சொல்,

உணர்ச்சிகளில் ஒன்றரக்கலந்த சொல்,

முதலும் முடிவும் இல்லாத சொல், 

இந்த சொல்லிற்கு பரம் பொருள் என்பதே உட்பொருளாகும், 

அதாவது சனாதானத்தை பரப்பிரம்மம் என்றே சொல்லலாம்,

அப்படிப்பட்ட சனாதானத்தை அழிப்பது என்பது அனைத்து உயிர்களையும் படைத்த இறைவனையே அழிக்க முயல்வதற்கு சமம்.

இரணியன் முயன்றான் அழிந்தான், பசுமாசுறன் கதியும் அதுவே என்று புராணம் சொல்கின்றது.

சனாதானம் என்பது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உலகில் வாழ்வதற்கு வகுத்துக்கொடுத்த பொது வழி அதனை முறையாக புரிந்துகொண்டால் நன்று.

உயர்வு,தாழ்வுகளை மனிதர்களிடம் உண்டாக்கியது சக மனிதர்கள் என்பது நிச்சயம் புரியும்.

இறைவன் உருவாக்கிய சனாதானம் நம்மை காக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

அன்று பிரகலாதனை இரணியனிடம் இருந்துக்காத்த இறைவன் இன்று நம்மையும் கண்டிப்பாக காத்து நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்துவர்.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P

சனாதானம். சனாதானம் என்பது சாதாரண சொல் கிடையாது, சாதனைக்காக பேசும் சொல்லும் கிடையாது, சந்தர்பவாதத்திற்க்காக பேசும் சொல்லும் கிடையாது, அனைத்து உயிர்களையும் படைக்கும் தெய்வத்தால் உருவான சொல், அகிலஉலகத்தையும் காக்கும் சொல், அனைத்து உயிர்களுக்கும் பொதுவான புனித சொல், அனைத்து உயிர்களின் உணர்வுகளை மதிக்கும் சொல், உணர்ச்சிகளில் ஒன்றரக்கலந்த சொல், முதலும் முடிவும் இல்லாத சொல், இந்த சொல்லிற்கு பரம் பொருள் என்பதே உட்பொருளாகும், அதாவது சனாதானத்தை பரப்பிரம்மம் என்றே சொல்லலாம், அப்படிப்பட்ட சனாதானத்தை அழிப்பது என்பது அனைத்து உயிர்களையும் படைத்த இறைவனையே அழிக்க முயல்வதற்கு சமம். இரணியன் முயன்றான் அழிந்தான், பசுமாசுறன் கதியும் அதுவே என்று புராணம் சொல்கின்றது. சனாதானம் என்பது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உலகில் வாழ்வதற்கு வகுத்துக்கொடுத்த பொது வழி அதனை முறையாக புரிந்துகொண்டால் நன்று. உயர்வு,தாழ்வுகளை மனிதர்களிடம் உண்டாக்கியது சக மனிதர்கள் என்பது நிச்சயம் புரியும். இறைவன் உருவாக்கிய சனாதானம் நம்மை காக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அன்று பிரகலாதனை இரணியனிடம் இருந்துக்காத்த இறைவன் இன்று நம்மையும் கண்டிப்பாக காத்து நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்துவர். P.Muthukumaran INSTA ID: muthukumaranp1 ©MUTHUKUMARAN P

99 View

#எண்ணங்கள்  உலகமே வியக்கும் அதிசயம் கற்பனை செய்ய முடியாத அதிசயம்.


எட்டாத தூரத்தில் உள்ள 
வானத்து நிலவை பார்க்க முடிந்தது.

பார்த்து ரசிக்க முடிந்தது, 

ரசித்து வர்ணிக்க முடிந்தது, 

வர்ணித்து உணர முடிந்தது.

உணர்ந்து எழுத முடிந்தது, 

எழுதி மனம் குளிர முடிந்தது, 

மற்றவர்களையும் கவர முடிந்தது, 

அனைத்தும் நிலவின் புற அழகிலே அரங்கேறியது.

தொட்டுப்பார்க்கமுடியாத அந்தரங்கமாக இருந்த நிலவின் அகத்தினுள் இதமாக புகுந்தது இந்திய விஞ்ஞானிகளின் அறிவால் உருவான சந்திரயான்-3  தனக்கென ஒரு இடம் பிடித்தது , 

முடியாதது இன்று முடிந்தது, 

முள்ளான கனவு மொட்டானது, 

மொட்டு நினைவுகள் அனைத்தும் மலரானது, 

மலரானது உலக அரங்கில் வெற்றி
மணம்வீசுது,

நடக்காது என்ற அனைத்தும் இன்று நடக்குது, 

நிஜமா நிழலா என்று உலகம் வியக்குது.

நிஜம்தான் என்று இந்திய விஞ்ஞானிகளின்  நிலவில் கால் பதித்த  சந்திரயான்-3  சொல்லுது உண்மையை உள்ளது உள்ளது போன்று பிரதிபலிக்குது.

பி.முத்துக்குமரன்
கிடங்கு மேலாளர்
விஸ்வந்த் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை-77.8428764569.

©MUTHUKUMARAN P

உலகமே வியக்கும் அதிசயம் கற்பனை செய்ய முடியாத அதிசயம். எட்டாத தூரத்தில் உள்ள வானத்து நிலவை பார்க்க முடிந்தது. பார்த்து ரசிக்க முடிந்தது, ரசித்து வர்ணிக்க முடிந்தது, வர்ணித்து உணர முடிந்தது. உணர்ந்து எழுத முடிந்தது, எழுதி மனம் குளிர முடிந்தது, மற்றவர்களையும் கவர முடிந்தது, அனைத்தும் நிலவின் புற அழகிலே அரங்கேறியது. தொட்டுப்பார்க்கமுடியாத அந்தரங்கமாக இருந்த நிலவின் அகத்தினுள் இதமாக புகுந்தது இந்திய விஞ்ஞானிகளின் அறிவால் உருவான சந்திரயான்-3 தனக்கென ஒரு இடம் பிடித்தது , முடியாதது இன்று முடிந்தது, முள்ளான கனவு மொட்டானது, மொட்டு நினைவுகள் அனைத்தும் மலரானது, மலரானது உலக அரங்கில் வெற்றி மணம்வீசுது, நடக்காது என்ற அனைத்தும் இன்று நடக்குது, நிஜமா நிழலா என்று உலகம் வியக்குது. நிஜம்தான் என்று இந்திய விஞ்ஞானிகளின் நிலவில் கால் பதித்த சந்திரயான்-3 சொல்லுது உண்மையை உள்ளது உள்ளது போன்று பிரதிபலிக்குது. பி.முத்துக்குமரன் கிடங்கு மேலாளர் விஸ்வந்த் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-77.8428764569. ©MUTHUKUMARAN P

434 View

 The scientists of our country are amazing.


The intelligent and the unintelligent
For their selfishness, they grab everything they can see without any conditions
They have a habit of living coldly.
 
But as a fruit that cannot be reached
Because the radiant beauty cannot approach the moon
Humans were enjoying it.

Since that day till now man has not been able to approach the moon The moon has always been an object of beauty.

That which cannot catch up with normal man
Our scientists have excelled with their ingenuity.

Our scientists have created it intelligently
The beauty missile Chandrayaan-3 has kissed the moon and moved gracefully and planted its flag in the southern part of the lunar region. The scientists of our country have success the feat so that all the countries of the world look back and put their finger on their noses.

Bharti's Moon comes alive to the lyrics.
 
Poet Kannadasan's moon lyrics also  Completed.

Scientist Dr. Abdul Kalam's dream came true.

Congratulations and appreciation on behalf of the nation to all the scientists who are the real heroes who made the shadow dream, desires and expectations of our forefathers a reality.

©MUTHUKUMARAN P

The scientists of our country are amazing. The intelligent and the unintelligent For their selfishness, they grab everything they can see without any conditions They have a habit of living coldly. But as a fruit that cannot be reached Because the radiant beauty cannot approach the moon Humans were enjoying it. Since that day till now man has not been able to approach the moon The moon has always been an object of beauty. That which cannot catch up with normal man Our scientists have excelled with their ingenuity. Our scientists have created it intelligently The beauty missile Chandrayaan-3 has kissed the moon and moved gracefully and planted its flag in the southern part of the lunar region. The scientists of our country have success the feat so that all the countries of the world look back and put their finger on their noses. Bharti's Moon comes alive to the lyrics. Poet Kannadasan's moon lyrics also Completed. Scientist Dr. Abdul Kalam's dream came true. Congratulations and appreciation on behalf of the nation to all the scientists who are the real heroes who made the shadow dream, desires and expectations of our forefathers a reality. ©MUTHUKUMARAN P

150 View

#nojotoenglishquotes
#nojotoenglishquotes #nojota
#nojotoenglishquotes #nojota
Trending Topic