உலகமே வியக்கும் அதிசயம் கற்பனை செய்ய முடியாத அதிசய | தமிழ் கருத்து மற்

"உலகமே வியக்கும் அதிசயம் கற்பனை செய்ய முடியாத அதிசயம். எட்டாத தூரத்தில் உள்ள வானத்து நிலவை பார்க்க முடிந்தது. பார்த்து ரசிக்க முடிந்தது, ரசித்து வர்ணிக்க முடிந்தது, வர்ணித்து உணர முடிந்தது. உணர்ந்து எழுத முடிந்தது, எழுதி மனம் குளிர முடிந்தது, மற்றவர்களையும் கவர முடிந்தது, அனைத்தும் நிலவின் புற அழகிலே அரங்கேறியது. தொட்டுப்பார்க்கமுடியாத அந்தரங்கமாக இருந்த நிலவின் அகத்தினுள் இதமாக புகுந்தது இந்திய விஞ்ஞானிகளின் அறிவால் உருவான சந்திரயான்-3 தனக்கென ஒரு இடம் பிடித்தது , முடியாதது இன்று முடிந்தது, முள்ளான கனவு மொட்டானது, மொட்டு நினைவுகள் அனைத்தும் மலரானது, மலரானது உலக அரங்கில் வெற்றி மணம்வீசுது, நடக்காது என்ற அனைத்தும் இன்று நடக்குது, நிஜமா நிழலா என்று உலகம் வியக்குது. நிஜம்தான் என்று இந்திய விஞ்ஞானிகளின் நிலவில் கால் பதித்த சந்திரயான்-3 சொல்லுது உண்மையை உள்ளது உள்ளது போன்று பிரதிபலிக்குது. பி.முத்துக்குமரன் கிடங்கு மேலாளர் விஸ்வந்த் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-77.8428764569. ©MUTHUKUMARAN P "

உலகமே வியக்கும் அதிசயம் கற்பனை செய்ய முடியாத அதிசயம். எட்டாத தூரத்தில் உள்ள வானத்து நிலவை பார்க்க முடிந்தது. பார்த்து ரசிக்க முடிந்தது, ரசித்து வர்ணிக்க முடிந்தது, வர்ணித்து உணர முடிந்தது. உணர்ந்து எழுத முடிந்தது, எழுதி மனம் குளிர முடிந்தது, மற்றவர்களையும் கவர முடிந்தது, அனைத்தும் நிலவின் புற அழகிலே அரங்கேறியது. தொட்டுப்பார்க்கமுடியாத அந்தரங்கமாக இருந்த நிலவின் அகத்தினுள் இதமாக புகுந்தது இந்திய விஞ்ஞானிகளின் அறிவால் உருவான சந்திரயான்-3 தனக்கென ஒரு இடம் பிடித்தது , முடியாதது இன்று முடிந்தது, முள்ளான கனவு மொட்டானது, மொட்டு நினைவுகள் அனைத்தும் மலரானது, மலரானது உலக அரங்கில் வெற்றி மணம்வீசுது, நடக்காது என்ற அனைத்தும் இன்று நடக்குது, நிஜமா நிழலா என்று உலகம் வியக்குது. நிஜம்தான் என்று இந்திய விஞ்ஞானிகளின் நிலவில் கால் பதித்த சந்திரயான்-3 சொல்லுது உண்மையை உள்ளது உள்ளது போன்று பிரதிபலிக்குது. பி.முத்துக்குமரன் கிடங்கு மேலாளர் விஸ்வந்த் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-77.8428764569. ©MUTHUKUMARAN P

People who shared love close

More like this

Trending Topic