green-leaves மூட்டு வலி முடக்கு வாதத்தால் முடங்கி கிடக்கிறீங்களா? உங்களுக்கான அற்புதமான தீர்வுதான் *முடவாட்டுக்கால் கிழங்கு*.
*பலன்கள்*:
1. இந்தக் கிழங்கை சூப்
வைத்து குடித்தால் மூட்டு வலி ஒருபோதும் வராது.
2. முடவாட்டுக்கால் கிழங்கை ஒரு சைவ ஆட்டுக்கால் என்று கூட சொல்வார்கள்.
3. இந்த கிழங்கு நடக்க சிரமப்படும் முடவனைக் கூட சரிசெய்யும்.
4. முடவாட்டுக்கால் உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது.
5. கிட்டதட்ட 4000 நோய்களைத் தீர்க்கும்.
6. கால் தடி ஊன்றி நடக்கும் வயதானவர்களையும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்கும்.
7. எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
8. மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணியாகும்.
9. ஆர்தரைட்டிஸ் போன்ற இன்ஃப்ளமேஷன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும் பயனுள்ளதாக இருக்கிறது.
1soup ₹20/-
For order: 7904343235
©Abdul Basith
#GreenLeaves #soup#Healthy life quotes
Welcome on Nojoto ❤️ Keep sharing Stories, Poetry, Experiences, Opinions on Nojoto. Waiting for your next story 😀