Sign in
Abdul  Basith

Abdul Basith

  • Latest
  • Popular
  • Video

White Sakthi Vel நெல் விவசாயிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு... நெற்கதிரை அறுவடை செய்து கதிர் அடித்த பின்பு வரும் நுனிபில்லை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்கிறோம்... மேற்படிக்கு விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி GE BUSINESS 73 73 74 11 00 ©Abdul Basith

#Thinking  White Sakthi Vel நெல் விவசாயிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு...

நெற்கதிரை அறுவடை செய்து கதிர் அடித்த பின்பு வரும் நுனிபில்லை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்கிறோம்...

மேற்படிக்கு விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி

GE BUSINESS
73 73 74 11 00

©Abdul  Basith

#Thinking

8 Love

*இன்று 5.2.2025 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எனது அன்பிற்குரிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு E.ராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கிய இனிய தருணம்*. நன்றி .... *திருமதி. வசந்தி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை தென்காசி மாவட்டம்* ©Abdul Basith

#Govt  *இன்று 5.2.2025 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எனது அன்பிற்குரிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு E.ராஜா  அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கிய இனிய தருணம்*.
நன்றி ....
*திருமதி. வசந்தி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை தென்காசி மாவட்டம்*

©Abdul  Basith

#Govt program

8 Love

White பீட்ரூட் மால்ட்(100gram) நன்மைகள்: 1.இரத்தத்தை அதிகரிக்கிறது. 2.இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். 3. இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பீட்ரூட் உதவுகிறது. 4. வைட்டமின் (Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin) ஆகியவை அதிகம். 5. பீட்ரூட் சரும அமைப்பை மேம்படுத்தி இயற்கையான பொலிவைத் தருகிறது. 6. தேநீர், காபி மற்றும் பிற பானங்களுக்கு சிறந்த மாற்று. 7. ஃபோலேட் (வைட்டமின் B9) நிறைந்துள்ளது நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, இதய ஆரோக்கியம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. 8. பீட்ரூட் மால்ட் உடல் பருமனை குறைக்க சிறந்தது. 9. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 10. கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை பலப்படுத்துகிறது. VITAMINS: ( Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin) MINERALS: (Zinc, Magnesium, Potassium and Calcium) Helps to Protect Cells, Proteins and Enzymes from Environmental Stress. கெமிக்கல் ( CHEMICAL )பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.. 1kg 650/- 1/2kg 370/- Delivery charge including ©Abdul Basith

#Thinking  White பீட்ரூட் மால்ட்(100gram)
நன்மைகள்:
1.இரத்தத்தை அதிகரிக்கிறது.

2.இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

3. இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பீட்ரூட் உதவுகிறது.

4. வைட்டமின் (Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin) ஆகியவை அதிகம்.

5. பீட்ரூட் சரும அமைப்பை மேம்படுத்தி இயற்கையான பொலிவைத் தருகிறது.

6. தேநீர், காபி மற்றும் பிற பானங்களுக்கு சிறந்த மாற்று.

7. ஃபோலேட் (வைட்டமின் B9) நிறைந்துள்ளது நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, இதய ஆரோக்கியம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

8. பீட்ரூட் மால்ட் உடல் பருமனை குறைக்க சிறந்தது.

9.  நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

10. கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை பலப்படுத்துகிறது.

VITAMINS:
( Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin)

MINERALS:

(Zinc, Magnesium, Potassium and Calcium)

Helps to Protect Cells, Proteins and Enzymes from Environmental Stress.

கெமிக்கல் ( CHEMICAL )பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ

இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்..

1kg 650/-

1/2kg 370/-

Delivery charge including

©Abdul  Basith

#Thinking

11 Love

White 2025 is Here! I care! Therefore I share! I am excited to share the link to the Thangamayil DigiGold App with you. Now, you can start saving gold digitally from just ₹100 and turn your dream of owning beautiful jewellery into reality. A little savings every day goes a long way. 💰 Invest in 22KT gold anytime, from anywhere using the Thangamayil DigiGold App! Why Download the App? ✅ Enjoy convenient and flexible gold savings ✅ Buy gold digitally 24/7 ✅ Save and benefit up to 5� ✅ Redeem your gold at any Thangamayil showroom or on www.thangamayil.com ✅ Become one of our valued Referral Hub ⚡ Act quickly! The sooner you invest, the more you save! 💎 Once you join, you can also earn by referring your friends and sharing your unique link. Note - Join when prompted Referral link : https://app.thangamayil.com/7jy1/88kyduo1 ©Abdul Basith

#Thinking #Tanga  White 2025 is Here!
I care! Therefore I share!

I am excited to share the link to the Thangamayil DigiGold App with you. Now, you can start saving gold digitally from just ₹100 and turn your dream of owning beautiful jewellery into reality. A little savings every day goes a long way.

💰 Invest in 22KT gold anytime, from anywhere using the Thangamayil DigiGold App!

Why Download the App? 
✅ Enjoy convenient and flexible gold savings 
✅ Buy gold digitally 24/7
✅ Save and benefit up to 5��
✅ Redeem your gold at any Thangamayil showroom or on www.thangamayil.com
✅ Become one of our valued Referral Hub

⚡ Act quickly! The sooner you invest, the more you save! 💎

Once you join, you can also earn by referring your friends and sharing your unique link.
Note - Join when prompted
Referral link : https://app.thangamayil.com/7jy1/88kyduo1

©Abdul  Basith

#Thinking #Tanga mayil

6 Love

White தங்கமயில் டிஜிகோல்டு செயலிக்கான இணைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது, ​​வெறும் ₹100 முதல் தங்கத்தை டிஜிட்டல் முறையில் சேமிக்கத் தொடங்கி, அழகான நகைகளை சொந்தமாக்கிக் கொள்ளும் உங்கள் கனவை நனவாக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய சேமிப்பு நீண்ட தூரம் செல்லும். 💰 தங்கமயில் டிஜிகோல்ட் செயலியைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும், எங்கிருந்தும் 22KT தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்! ஏன் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்? ✅ வசதியான மற்றும் நெகிழ்வான தங்க சேமிப்புகளை அனுபவிக்கவும் ✅ தங்கத்தை டிஜிட்டல் முறையில் 24/7 வாங்கவும் ✅ 5 வரை சேமித்து பயன் பெறுங்கள் ✅ தங்கமயில் ஷோரூமில் அல்லது www.thangamayil.com இல் தங்கத்தை மீட்டுக்கொள்ளுங்கள் ✅ எங்களின் மதிப்புமிக்க பரிந்துரை மையங்களில் ஒன்றாக மாறவும் ⚡ விரைவாக செயல்படுங்கள்! எவ்வளவு விரைவில் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகச் சேமிக்கிறீர்கள்! 💎 நீங்கள் சேர்ந்ததும், உங்கள் நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலமும் உங்களின் தனிப்பட்ட இணைப்பைப் பகிர்வதன் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம். குறிப்பு - கேட்கும் போது சேரவும் பரிந்துரை இணைப்பு: https://app.thangamayil.com/7jy1/88kyduo1 ©Abdul Basith

 White தங்கமயில் டிஜிகோல்டு செயலிக்கான இணைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது, ​​வெறும் ₹100 முதல் தங்கத்தை டிஜிட்டல் முறையில் சேமிக்கத் தொடங்கி, அழகான நகைகளை சொந்தமாக்கிக் கொள்ளும் உங்கள் கனவை நனவாக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய சேமிப்பு நீண்ட தூரம் செல்லும்.

💰 தங்கமயில் டிஜிகோல்ட் செயலியைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும், எங்கிருந்தும் 22KT தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!

ஏன் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்? 
✅ வசதியான மற்றும் நெகிழ்வான தங்க சேமிப்புகளை அனுபவிக்கவும் 
✅ தங்கத்தை டிஜிட்டல் முறையில் 24/7 வாங்கவும்
✅ 5 வரை சேமித்து பயன் பெறுங்கள்
✅ தங்கமயில் ஷோரூமில் அல்லது www.thangamayil.com இல் தங்கத்தை மீட்டுக்கொள்ளுங்கள்
✅ எங்களின் மதிப்புமிக்க பரிந்துரை மையங்களில் ஒன்றாக மாறவும்

⚡ விரைவாக செயல்படுங்கள்! எவ்வளவு விரைவில் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகச் சேமிக்கிறீர்கள்! 💎

நீங்கள் சேர்ந்ததும், உங்கள் நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலமும் உங்களின் தனிப்பட்ட இணைப்பைப் பகிர்வதன் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம்.
குறிப்பு - கேட்கும் போது சேரவும்
பரிந்துரை இணைப்பு: https://app.thangamayil.com/7jy1/88kyduo1

©Abdul  Basith

if u want gold savings 100%gauranteee

9 Love

White ஆன்லைனிலும், கார்ப்பரேட் கடைகளிலும், வெளியூர்களுக்கும் சென்று பொருட்கள் வாங்குவதால், நமது பகுதி வியாபாரம் வளருவதில்லை. இதனால் பலர் உள்ளூரில் கடைகள் திறப்பதும், சில காலங்களில் எடுத்து விடுவதுமாக உள்ளனர். இதனால் நாம் வாழும் பகுதியின் வளர்ச்சியும் தடைபடும். நாம் தற்போது வெளியூர்,வெளிநாடுகளில், சம்பாதிக்கிறோம். அதனால் உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் நடந்தால் என்ன? நடக்காமல் போனால் என்ன? என்ற சிந்தனையில் வாழ்கிறோம். ஆனால் நாளை திடீரென நமக்கே உள்ளூரில் தொழில் செய்யும் நிலை வரலாம். அல்லது பிள்ளைகளுக்கு வரலாம். எனவே! உள்ளூர் வியாபாரிகளுக்கு வாய்ப்பளிப்போம். நமது வட்டாரம் வளர ஒத்துழைப்போம். ©Abdul Basith

#Thinking  White ஆன்லைனிலும், கார்ப்பரேட் கடைகளிலும், வெளியூர்களுக்கும் சென்று பொருட்கள் வாங்குவதால், நமது பகுதி வியாபாரம் வளருவதில்லை.

இதனால் பலர் உள்ளூரில் கடைகள் திறப்பதும், சில காலங்களில் எடுத்து விடுவதுமாக உள்ளனர்.

இதனால் நாம் வாழும் பகுதியின் வளர்ச்சியும் தடைபடும்.

நாம் தற்போது வெளியூர்,வெளிநாடுகளில், சம்பாதிக்கிறோம். அதனால் உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் நடந்தால் என்ன? நடக்காமல் போனால் என்ன?
என்ற சிந்தனையில் வாழ்கிறோம்.

ஆனால் நாளை திடீரென நமக்கே உள்ளூரில் தொழில் செய்யும் நிலை வரலாம். அல்லது பிள்ளைகளுக்கு வரலாம்.
எனவே! உள்ளூர் வியாபாரிகளுக்கு வாய்ப்பளிப்போம்.
நமது வட்டாரம் வளர ஒத்துழைப்போம்.

©Abdul  Basith

#Thinking local shop purchase

10 Love

Trending Topic