முகவரியாய் நீ இருக்க 
முதல் மழையே நீ 
எங்கே விழுந்
  • Latest
  • Popular
  • Video
#கவிதை  முகவரியாய் நீ இருக்க 
முதல் மழையே நீ 
எங்கே விழுந்தாய்
என் தாகம் தீர
தீர்த்தமாய் வந்தாய்
மழையைத் தேடி ஓடாத 
நதிகள் கடலை தேடும்
முகவரியாய் நீ இருக்க 
உனைத்தேடி வருவேன்

©Muralidharan P

முகவரியாய் நீ இருக்க முதல் மழையே நீ எங்கே விழுந்தாய் என் தாகம் தீர தீர்த்தமாய் வந்தாய் மழையைத் தேடி ஓடாத நதிகள் கடலை தேடும் முகவரியாய் நீ இருக்க உனைத்தேடி வருவேன் ©Muralidharan P

351 View

Trending Topic