Muralidharan P

Muralidharan P

  • Latest
  • Popular
  • Repost
  • Video
#கவிதை #tamilmusic

#tamilmusic

189 View

#கவிதை  முகவரியாய் நீ இருக்க 
முதல் மழையே நீ 
எங்கே விழுந்தாய்
என் தாகம் தீர
தீர்த்தமாய் வந்தாய்
மழையைத் தேடி ஓடாத 
நதிகள் கடலை தேடும்
முகவரியாய் நீ இருக்க 
உனைத்தேடி வருவேன்

©Muralidharan P

முகவரியாய் நீ இருக்க முதல் மழையே நீ எங்கே விழுந்தாய் என் தாகம் தீர தீர்த்தமாய் வந்தாய் மழையைத் தேடி ஓடாத நதிகள் கடலை தேடும் முகவரியாய் நீ இருக்க உனைத்தேடி வருவேன் ©Muralidharan P

351 View

#அறிவு #Moon  தென்றல் நான்
மேகம் நீ 
தீண்டும் இன்பம்
தாகம் கொள்ளும் 
வெண்ணிலா

©Muralidharan P

#Moon

308 View

#அறிவு #ArjunLaila  பிடித்த மனிதரோடு
சிரித்து பேசுவோம்...

பிடிக்காத மனிதரோடு
சிந்தித்து பேசுவோம்..

சுப்ரபாதம்.

©Muralidharan P

#ArjunLaila

92 View

#அறிவு #pencilsketch  pencil sketch

©Muralidharan P

#pencilsketch

92 View

#அறிவு  குடை போல தான் நாமும் இந்த உலகிற்கு..

தேவை என்றால் தூக்கிப் பிடிப்பார்கள் 

இல்லை என்றால்
ஒதுக்கி வைப்பார்கள்..

சுப்ரபாதம்.

©Muralidharan P

குடை போல தான் நாமும் இந்த உலகிற்கு.. தேவை என்றால் தூக்கிப் பிடிப்பார்கள் இல்லை என்றால் ஒதுக்கி வைப்பார்கள்.. சுப்ரபாதம். ©Muralidharan P

252 View

Trending Topic