White ஆன்லைனிலும், கார்ப்பரேட் கடைகளிலும், வெளியூர்களுக்கும் சென்று பொருட்கள் வாங்குவதால், நமது பகுதி வியாபாரம் வளருவதில்லை.
இதனால் பலர் உள்ளூரில் கடைகள் திறப்பதும், சில காலங்களில் எடுத்து விடுவதுமாக உள்ளனர்.
இதனால் நாம் வாழும் பகுதியின் வளர்ச்சியும் தடைபடும்.
நாம் தற்போது வெளியூர்,வெளிநாடுகளில், சம்பாதிக்கிறோம். அதனால் உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் நடந்தால் என்ன? நடக்காமல் போனால் என்ன?
என்ற சிந்தனையில் வாழ்கிறோம்.
ஆனால் நாளை திடீரென நமக்கே உள்ளூரில் தொழில் செய்யும் நிலை வரலாம். அல்லது பிள்ளைகளுக்கு வரலாம்.
எனவே! உள்ளூர் வியாபாரிகளுக்கு வாய்ப்பளிப்போம்.
நமது வட்டாரம் வளர ஒத்துழைப்போம்.
©Abdul Basith
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here