English
friends is very precious to me tq for coming to my life guys love you more than guys ❣️✨ ©saththu Saththu
saththu Saththu
9 Love
wish it flies to you and arrives to your place in time. I'll be there behind you who walk alone. Singing till the end, this song would be endless Facebook ©saththu Saththu
8 Love
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம் பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம் மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை என்ன திண்மை (ஆ-அ) என்ன வன்மை (ஆ-அ) எந்த பெண்ணும் அதிசய விண்கலம் போக போக புரிகின்ற போர்க்களம் ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம் நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம் ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம் பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம் நீ மட்டும் இம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே பூவின் உள்ளே ஒரே தாகம் உன் உதடுகள் தா மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை என் முதல் அலை தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன் அய்யோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன் ஏ நீயும் ஓடி வந்து எனை தீண்டத் தீண்ட பாரு ஒரு பாதரசம் போல நான் நழுவிச் செல்வேன் தேடு ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்? மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை எந்த பெண்ணும் அதிசய விண்கலம் போக போக புரிகின்ற போர்க்களம் ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் ©saththu Saththu
10 Love
Saturday, 5 August | 01:24 pm
7 Bookings
Kanavae nee naan vizhikka villai Kalaivaai endrae ninaikka villai Marandhaai pirindhaai nyaayam illai Tholaindhaen thaniyae yaarumillai ©saththu Saththu
7 Love
27 View
You are not a Member of Nojoto with email
or already have account Login Here
Will restore all stories present before deactivation. It may take sometime to restore your stories.
Continue with Social Accounts
Download App
Stories | Poetry | Experiences | Opinion
कहानियाँ | कविताएँ | अनुभव | राय
Continue with
Download the Nojoto Appto write & record your stories!
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here