இளையோன் முத்து

இளையோன் முத்து Lives in Coimbatore, Tamil Nadu, India

கவிதைகளின் காதலன் https://www.instagram.com/muthuwritings?igsh=MTY2cWI4amJmd3F1MA==

https://www.facebook.com/profile.php?id=100014312502331

  • Latest
  • Popular
  • Video

White அரசியல் பழகு அடிப்படை அரசியல் என்ன சொல்கிறது ©இளையோன் முத்து

#சமூகம்  #sad_quotes  White அரசியல் பழகு 
 
அடிப்படை அரசியல் என்ன சொல்கிறது

©இளையோன் முத்து

#sad_quotes

14 Love

END OF THE WRITING இதுவரை ஆதரவு அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக "என் கவிகளும் கற்பனைகளும் காலத்தால் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுகிறது.." tq for all supporting peoples🙏 ©🖋இளையோன் முத்து

#காதல் #CityWinter  END OF THE WRITING

இதுவரை ஆதரவு அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி
சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக
"என் கவிகளும் கற்பனைகளும்
காலத்தால்
கைது செய்யப்பட்டு
சிறையிடப்படுகிறது.."
tq for all supporting peoples🙏

©🖋இளையோன் முத்து

#CityWinter

9 Love

அஹிம்சை கொடுத்த அண்ணலை போற்றி விடுதலைக்கு வித்திட்ட வீரர்களை சூளுரைத்து மூவர்ணக்கொடிக்கு முத்தாய் ஒரு வணக்கம் வைப்போம் "இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்" ©🖋இளையோன் முத்து

#கவிஞர்இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #இளையோன்முத்து #காதல் #muthuwritings #RepublicDay  அஹிம்சை கொடுத்த அண்ணலை போற்றி
விடுதலைக்கு வித்திட்ட
வீரர்களை சூளுரைத்து 
மூவர்ணக்கொடிக்கு
முத்தாய் ஒரு வணக்கம் வைப்போம்

"இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்"

©🖋இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது என்னை நானே தேடுகிறேன் விடை தெரியா வினாக்களுடன்🌹🌹 ©🖋இளையோன் முத்து

#கவிதை  கெண்டை விழிப்பார்வையும்
கொஞ்சிட்ட  மொழிகளும்

அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது 

என்னை நானே தேடுகிறேன் 
விடை தெரியா வினாக்களுடன்🌹🌹

©🖋இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது என்னை நானே தேடுகிறேன் விடை தெரியா வினாக்களுடன்🌹🌹 ©🖋இளையோன் முத்து

11 Love

#கவிதை  கெண்டை விழிப்பார்வையும்
கொஞ்சிட்ட  மொழிகளும்

அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது 

என்னை நானே தேடுகிறேன் 
விடை தெரியா வினாக்களுடன்🌹🌹

©🖋இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது என்னை நானே தேடுகிறேன் விடை தெரியா வினாக்களுடன்🌹🌹 ©🖋இளையோன் முத்து

2,694 View

நற்காலை வணக்கம் "உதித்துவிட ஒற்றை செய்தி இல்லையா உன்னிடம்.."🌹🌹 ©🖋இளையோன் முத்து

#கவிஞர்இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #இளையோன்முத்து #கவிதை #muthuwritings  நற்காலை வணக்கம்

"உதித்துவிட ஒற்றை செய்தி
இல்லையா உன்னிடம்.."🌹🌹

©🖋இளையோன் முத்து
Trending Topic