White முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் படுவது போல்.. | தமிழ் கவிதை

"White முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் படுவது போல்.. நாளும் பொழுதும் நான் முடமாகிப் போகிறேன்.. உண்மையை உரக்கச் சொல்லும் முயற்சி போராட்டத்தில்!! நல்லவர்கள் தான் நான் பார்ப்பவர்கள் எல்லோரும் என நானே நம்பி.. உண்மை பேசி பொய்மையை வெளிச்சம் போட முயற்சித்து நிர்ப்பந்தம் பட்டு நொந்து போகிறேன் ! நான் தொண்டை த் தண்ணீர் வற்ற கத்துகிறேன்! செவிடர்கள் காதருகே!! அதே சமயம் பொய் பொன்னாடை உடுத்தப் பட்டு சபை தனில் ஏற்றி பாராட்டப் படுகிறது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)"

 White முடவன் கொம்பு தேனுக்கு 
ஆசைப் படுவது போல்..
நாளும் பொழுதும் நான் 
முடமாகிப் போகிறேன்..
உண்மையை உரக்கச் சொல்லும் 
முயற்சி போராட்டத்தில்!!
நல்லவர்கள் தான் நான் 
பார்ப்பவர்கள் எல்லோரும் என 
நானே நம்பி..
உண்மை பேசி பொய்மையை 
வெளிச்சம் போட முயற்சித்து 
நிர்ப்பந்தம் பட்டு நொந்து போகிறேன் !
நான் தொண்டை த் தண்ணீர் 
வற்ற கத்துகிறேன்! 
செவிடர்கள் காதருகே!! 
அதே சமயம் பொய் பொன்னாடை 
உடுத்தப் பட்டு சபை தனில் ஏற்றி  
பாராட்டப் படுகிறது!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் படுவது போல்.. நாளும் பொழுதும் நான் முடமாகிப் போகிறேன்.. உண்மையை உரக்கச் சொல்லும் முயற்சி போராட்டத்தில்!! நல்லவர்கள் தான் நான் பார்ப்பவர்கள் எல்லோரும் என நானே நம்பி.. உண்மை பேசி பொய்மையை வெளிச்சம் போட முயற்சித்து நிர்ப்பந்தம் பட்டு நொந்து போகிறேன் ! நான் தொண்டை த் தண்ணீர் வற்ற கத்துகிறேன்! செவிடர்கள் காதருகே!! அதே சமயம் பொய் பொன்னாடை உடுத்தப் பட்டு சபை தனில் ஏற்றி பாராட்டப் படுகிறது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Lion

People who shared love close

More like this

Trending Topic