White ஒரு பெறும் புயல் அடித்து சென்ற பூஞ்சோலையாய் தான் நானும் அங்கும் இங்குமாய் சிதறிய சருகளாய் உதிர்ந்தும் உதிராது வாடிய பூக்களைப் போல் மாறிப்போனது என் வாழ்க்கை பயணமும்!! இவள்.. அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #GoodMorning Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto