White இளைப்பாறல் தேடி...!! இளைப்பாற வந்தமர்ந்த | தமிழ் கவிதை

"White இளைப்பாறல் தேடி...!! இளைப்பாற வந்தமர்ந்த பறவைகளுக்கு இங்கிதம் இல்லை; தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)"

 White இளைப்பாறல் தேடி...!!


 இளைப்பாற வந்தமர்ந்த
பறவைகளுக்கு இங்கிதம் இல்லை;
தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; 
அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White இளைப்பாறல் தேடி...!! இளைப்பாற வந்தமர்ந்த பறவைகளுக்கு இங்கிதம் இல்லை; தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#love_shayari

People who shared love close

More like this

Trending Topic