White கொஞ்சமும் சோர்வில்லாமல் புத்துணர்ச்சியோடு ஓட | தமிழ் கவிதை

"White கொஞ்சமும் சோர்வில்லாமல் புத்துணர்ச்சியோடு ஓடிக் கொண்டே இருக்கும் என் சாயலில் பயணிக்கும் காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து சிலை போல நகராமல் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் நிற்கிறேன் ... என்னை கடந்து செல்லும் காலமெனும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஏதேதோ எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது அந்த கால் இல்லாத காலம்... நானோ இரு கால்கள் இருந்தும் ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் அந்த சாலையில்... இங்கே நிஜமெது நிழலெது?? கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு என்னை சாலையின் மறு பக்கத்தில் சேர்த்து விட்டு செல்லுங்கள்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா"

 White கொஞ்சமும் சோர்வில்லாமல்
புத்துணர்ச்சியோடு
ஓடிக் கொண்டே இருக்கும் 
என் சாயலில் பயணிக்கும் 
காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக 
வேடிக்கை பார்த்து 
சிலை போல நகராமல் 
அந்த நெடுஞ்சாலையின் 
நடுவில் நிற்கிறேன் ...
என்னை கடந்து செல்லும் 
காலமெனும் வாகனத்தில் 
பயணம் செய்பவர்கள் ஏதேதோ 
எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று 
என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது 
அந்த கால் இல்லாத காலம்...
நானோ இரு கால்கள் இருந்தும் 
ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் 
அந்த சாலையில்...
இங்கே நிஜமெது நிழலெது??
கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு 
என்னை சாலையின் மறு பக்கத்தில் 
சேர்த்து விட்டு செல்லுங்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா

White கொஞ்சமும் சோர்வில்லாமல் புத்துணர்ச்சியோடு ஓடிக் கொண்டே இருக்கும் என் சாயலில் பயணிக்கும் காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து சிலை போல நகராமல் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் நிற்கிறேன் ... என்னை கடந்து செல்லும் காலமெனும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஏதேதோ எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது அந்த கால் இல்லாத காலம்... நானோ இரு கால்கள் இருந்தும் ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் அந்த சாலையில்... இங்கே நிஜமெது நிழலெது?? கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு என்னை சாலையின் மறு பக்கத்தில் சேர்த்து விட்டு செல்லுங்கள்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா

#good_night

People who shared love close

More like this

Trending Topic