Red sands and spectacular sandstone rock formations கொஞ்ச நேரம் இல்லையா ?
அந்த புன்னகைக்கு பேச!
கொஞ்சம் பாசம் இல்லையா?
அந்த பிள்ளைக்குச் சொல்ல!
கொஞ்சம் கனவு இல்லையா?
அந்த பெண்மணிக்கு இதை
எதிர்ப்பார்க்க?
வந்தோம், ஓடினோம் என்றாலும்,
வாழ்வோம் சில நொடிகளாவது!
©Lakshmi Aravamudan
#நேரம்