Ramya Vijayakumar

Ramya Vijayakumar Lives in Chennai, Tamil Nadu, India

தமிழால்இணைவோம் தமிழை சுவாசிப்போம் உணர்வுகளே வரிகளாய்..!! ✍️some open pages of my personal dairy ..!! nojoto bday: 24/06/19 😊

  • Latest
  • Popular
  • Video

எல்லாம் வெறுத்த பின்னும் ஏதோவொன்று எஞ்சி நிற்கிறது கண்ணீராக சில நேரம் காதலின் நினைவுகளாக பல நேரம்..!! ©Ramya Vijayakumar

#தமிழ் #ramya1705  எல்லாம் வெறுத்த பின்னும்
ஏதோவொன்று எஞ்சி நிற்கிறது 
கண்ணீராக சில நேரம் 
காதலின் நினைவுகளாக பல நேரம்..!!

©Ramya Vijayakumar

good night images with love good morning love images loves quotes love status love quotes #தமிழ் #ramya1705

14 Love

#தமிழ் #ramya1705 #tamil  White உன்னை விட்டு விலகிச்செல்ல 
நினைத்து முடிப்பதற்குள் 
மீண்டும் என்னை 
இறுக அணைத்துக்கொள்கிறது
உன் காதல்..!!

©Ramya Vijayakumar

good morning love images good night images with love quote on love romantic love shayari love story #ramya1705 #tamil #தமிழ்

180 View

#sad_shayari #ramya1705 #tamil  White சிறகடித்து மகிழும்
சிட்டுகுருவிக்கு
நெடுவானாய் மாறிப் போகிறது
அந்த கூடு 
உன்னுள் என்னை போல..!!

©Ramya Vijayakumar

#sad_shayari love story Kartik Aaryan good night images with love love shayari in hindi love status #ramya1705 #tamil

261 View

#weather_today #ramya1705  White தன் நிழலோடு விளையாடும்
பிள்ளையாய்
உன் நினைவோடு நான்..!!

©Ramya Vijayakumar

#weather_today quote on love good morning love images romantic love shayari love status #ramya1705

189 View

#தமிழ் #weather_today #ramya1705 #Quotes  White வான் மழைக்கு
குடைப்பிடிக்கிறேன்
உன் நினைவுகளோ
குடைக்குள் மழையாய்
என் இதயம் நனைக்கிறது..!!

©Ramya Vijayakumar

#weather_today quotes on friendship to love quotes a love quotes good morning images with quotes good morning quotes in hindi #தமிழ் #ramya1705

198 View

 என் தனிமைபொழுதுகளை
களவாடும் 
உன் நினைவுகளுக்கு 
நடுநிசி கள்வனின் சாயல்.

©Ramya Vijayakumar

good night images with love good morning love images

162 View

Trending Topic