Karpagapriya Krishamoothy

Karpagapriya Krishamoothy

  • Latest
  • Popular
  • Video
#கவிதை #Walk  விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..

©Karpagapriya Krishamoothy

#Walk விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..

91 View

#கவிதை  சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...

©Karpagapriya Krishamoothy

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்...

209 View

#கவிதை

இதயக்கூட்டில் உன் சுவாசம்! உயிருக்கு உன் பெயரே கவசம்! ௭ன்ன நடந்தாலும் இறுதியில் உன்னை அடைய வேண்டும் ௭ன்பதே!

194 View

#கவிதை

பயணத்தின் பெருமையும் சிறுமையும் அவனது இறுதி ஊர்வலத்தில் புரிந்து விடும் உலகத்திற்கு...!! tq mam.. ☺

167 View

#கவிதை

இல்லாததை · நினைத்து ஏங்காமல் · இருப்பதைவைத்து · வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

192 View

#கவிதை #Parchhai  மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
சந்தோசமாக
மாறி விடுகிறது..

©Karpagapriya Krishamoothy

#Parchhai மனதில் பல துன்பங்கள் இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது துன்பங்கள் கூட சந்தோசமாக மாறி விடுகிறது..

332 View

Trending Topic