பட்டாம்பூச்சிகள் வரும் என்று பூக்கள் பூப்பது இல் | தமிழ் Poetry

"பட்டாம்பூச்சிகள் வரும் என்று பூக்கள் பூப்பது இல்லை! பூப்பதே புன்னகைக்கத்தான் ஒரு நாள் என்றாலும், வாழ்வது 86400 நொடிகளாச்சே! ©Lakshmi Aravamudan"

 பட்டாம்பூச்சிகள் வரும் என்று 
 பூக்கள் பூப்பது இல்லை! 
பூப்பதே புன்னகைக்கத்தான்
ஒரு நாள் என்றாலும்,
வாழ்வது 86400 நொடிகளாச்சே!

©Lakshmi Aravamudan

பட்டாம்பூச்சிகள் வரும் என்று பூக்கள் பூப்பது இல்லை! பூப்பதே புன்னகைக்கத்தான் ஒரு நாள் என்றாலும், வாழ்வது 86400 நொடிகளாச்சே! ©Lakshmi Aravamudan

வாழ்வோம்

People who shared love close

More like this

Trending Topic