தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் அந்த காலத்தில் மென | தமிழ் கவிதை

"தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் அந்த காலத்தில் மென்று தின்று சக்கையாக துப்பிய அந்த நாட்களை! இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று பெரும் ஏக்கத்தோடு! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில். ©இளையவேணிகிருஷ்ணா"

 தேடிக் கொண்டு இருக்கிறேன் 
நான் அந்த காலத்தில் மென்று தின்று 
சக்கையாக துப்பிய அந்த நாட்களை!
இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக 
அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி 
நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று 
பெரும் ஏக்கத்தோடு!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில்.

©இளையவேணிகிருஷ்ணா

தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் அந்த காலத்தில் மென்று தின்று சக்கையாக துப்பிய அந்த நாட்களை! இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று பெரும் ஏக்கத்தோடு! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில். ©இளையவேணிகிருஷ்ணா

#bekhudi

People who shared love close

More like this

Trending Topic