White வேறு இல்லம் இல்லை வேருக்கு, மண்ணில் ஊன்றி வாழ துவங்கியது, ஊன்றிய பின், செடியையும் துளிர்க்கச் செய்தது! வேறு கதி காண விரும்பா மனமே! தஞ்சம் புகுந்தது மனக்குகையில், குகைக்குள் இருக்கும் குகன் காக்கவே! ©Lakshmi Aravamudan #குகன் Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto