இரசித்துக்கொண்டேன், இரசனையோடு சிரித்துக்கொண்டேன், சிரிப்பில் இன்பம் கண்டேன், இன்பத்தோடு புரிந்துகொண்டேன்...
யாரைப்பற்றியும் அல்ல.... என்னைப்பற்றியே....
நம்மை நாம் விரும்புவோம்....
அப்போது தான் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள்
©Barakath Haji
#barakath haji