White சுட்டெரிக்கும் சூரியனின் கடும் வெயில் தாங்கா | தமிழ் கவிதை

"White சுட்டெரிக்கும் சூரியனின் கடும் வெயில் தாங்காமல் நீல நிற ஆகாயம் உன்னை பூமிக்கு வரவேற்ற தினமோ மேகங்களுக்குள் காதல் உண்டாகி கார்மேகமாய் மாறியதோ சில்லென்ற தென்றலுடன் அச்சுறுத்தும் இடியுடன் அதிர்ச்சி அளிக்கும் மின்னலுடன் துளியாய் பூமியில் ஜனித்தாய் . "மழை" ©Santirathevan_Kadhali"

 White சுட்டெரிக்கும் சூரியனின்
கடும் வெயில் தாங்காமல்
நீல நிற ஆகாயம்
உன்னை பூமிக்கு வரவேற்ற தினமோ
மேகங்களுக்குள் காதல் உண்டாகி
கார்மேகமாய் மாறியதோ
சில்லென்ற தென்றலுடன்
அச்சுறுத்தும் இடியுடன்
அதிர்ச்சி அளிக்கும் மின்னலுடன்
துளியாய் பூமியில் ஜனித்தாய் .
"மழை"

©Santirathevan_Kadhali

White சுட்டெரிக்கும் சூரியனின் கடும் வெயில் தாங்காமல் நீல நிற ஆகாயம் உன்னை பூமிக்கு வரவேற்ற தினமோ மேகங்களுக்குள் காதல் உண்டாகி கார்மேகமாய் மாறியதோ சில்லென்ற தென்றலுடன் அச்சுறுத்தும் இடியுடன் அதிர்ச்சி அளிக்கும் மின்னலுடன் துளியாய் பூமியில் ஜனித்தாய் . "மழை" ©Santirathevan_Kadhali

#rainy_season

People who shared love close

More like this

Trending Topic