உலகில் மிகப்பெரிய மகிழ்ச்சி எது என்றால்....பசியில் | தமிழ் கருத்து மற்

"உலகில் மிகப்பெரிய மகிழ்ச்சி எது என்றால்....பசியில் தவிக்கும் நபருக்கு,உணவு கொடுக்கும் போது அவர் முகத்தில் தோன்றும் அந்த மகிழ்ச்சியை எங்கு சென்றாலும் காண இயலாது... பசியின் கொடுமை மிக கொடியது.. இல்லாதவருக்கு, இருபவர் இயன்ற வரை உதவும் போது கிடைக்கிற மகிழ்ச்சி என்பது கருவில் இருந்து குழந்தையை பெற்ற தாய் முதலில் தன் கையில் ஏந்தி முத்தமிடும் பாசத்திற்கு சமம்.....இதை உணர்ந்தால் மட்டுமே புரியும்... முல்லை கவிஞன் க.ஆனந்த் ©anand kavin raj "

உலகில் மிகப்பெரிய மகிழ்ச்சி எது என்றால்....பசியில் தவிக்கும் நபருக்கு,உணவு கொடுக்கும் போது அவர் முகத்தில் தோன்றும் அந்த மகிழ்ச்சியை எங்கு சென்றாலும் காண இயலாது... பசியின் கொடுமை மிக கொடியது.. இல்லாதவருக்கு, இருபவர் இயன்ற வரை உதவும் போது கிடைக்கிற மகிழ்ச்சி என்பது கருவில் இருந்து குழந்தையை பெற்ற தாய் முதலில் தன் கையில் ஏந்தி முத்தமிடும் பாசத்திற்கு சமம்.....இதை உணர்ந்தால் மட்டுமே புரியும்... முல்லை கவிஞன் க.ஆனந்த் ©anand kavin raj

#moonnight

People who shared love close

More like this

Trending Topic