#NojotoVideoUpload *சித்தூர் பாலக் சிக்கன்* 🍗🐓 செய | தமிழ் சமூகம் &

"#NojotoVideoUpload"

*சித்தூர் பாலக் சிக்கன்* 🍗🐓 செய்வது எப்படி..?

https://youtube.com/shorts/2IEIzGLdNgk

#Palak_Chicken | பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய *பாலக்கீரையில் சிக்கன்* சேர்த்து சமைத்து பாருங்கள். இதுவரை சுவைக்காத தனிச்சுவையை அனுபவிப்பீர்கள். ரெஸ்டாரண்டுகளிலும் அதிகமாக விரும்பி உண்ணக்கூடிய *பாலக் சிக்கனை* வீட்டில் சமைத்து சாப்பிட எளிமையான ரெசிபி உங்களுக்காக…

People who shared love close

More like this

Trending Topic