உறவுகளைத் தேடவில்லை மனிதத்தை தேடினேன் அன்பைத் தேடவ | தமிழ் கவிதை Video

"உறவுகளைத் தேடவில்லை மனிதத்தை தேடினேன் அன்பைத் தேடவில்லை வாய்மையைத் தேடினேன் துன்பங்களைத் தேடவில்லை தனித்து ஒதுங்கினேன் ஒதுங்கிய போதும் நிம்மதியைப் பெறவில்லை பொறாமை தாண்டவமாடியதால்..! ©Santirathevan_Kadhali "

உறவுகளைத் தேடவில்லை மனிதத்தை தேடினேன் அன்பைத் தேடவில்லை வாய்மையைத் தேடினேன் துன்பங்களைத் தேடவில்லை தனித்து ஒதுங்கினேன் ஒதுங்கிய போதும் நிம்மதியைப் பெறவில்லை பொறாமை தாண்டவமாடியதால்..! ©Santirathevan_Kadhali

#snowmountain

People who shared love close

More like this

Trending Topic