இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு...
விடிந்தவுடன் காலைக்கதிரவன் கதிர்களில் தன் சிறகினை உலர்த்தும் அந்த சிட்டுக்குருவியின் சாயல் மனதிற்கு... விடியும் வரை கனவுகளில் நனைந்து விட்டு... விழி திறந்ததும் நிஜத்தின் நிகழ்வுகளில் தன்னை உலர்த்தி கொள்ளும் வேளையில்...!
©Barakath Haji
#barakath haji