காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் ✨
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்!
சிரித்தாய் இசை அறிந்தேன்🎶
நடந்தாய் திசை அறிந்தேன் 🍃
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்🥀
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்🍂
அசைந்தாய் அன்பே அசைந்தேன்🥰
அழகாய் அய்யோ தொலைந்தேன்🖤
©Karthi
#SunSet Extraterrestrial life