கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதே...
யார் மீதும் முழு நம்பிக்கை வைக்காதே..
ஒரு முறை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது என்று எந்த உறவும் நினைப்பதில்லை...
உடைத்துவிட்டு உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தாலும் பல முகம் தெரியும் அதில் ஒன்றில் கூட முழு உருவம் தெரியாது...இது அந்த உறவிற்கு தெரியாது...
முல்லை கவிஞன் க.ஆனந்த்
©anand kavin raj
#lonely