கோவமாய்
இருக்கும்போது
கைக்கு கிடைக்கும்
பொருளை எடுத்து வீச
அனைவராலும் முடியும்!
அந்த கோவத்தை தூக்கி வீச பொறுமை
உள்ளவனால்
மட்டும் முடியும்!
கோவம் ஒரு வித வியாதி!
பொறுமை ஒரு வித ஜோதி!
பொறுமையாய்
இருப்பதுற்குதான் தைரியம் வேணுமே தவிர கோவம்
பறவை
மிருகத்திற்கும் வரும்!
(ஹரிபார்வதி)
©kriti
#QandA